மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 83.86% வாக்குகளும், தாராபுரத்தில் 78.53% வாக்குகளும் பதிவாகியுள்ளன. தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடையே 5 முனைப் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும்.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies