ஒரு துளி எண்ணெய் கூட இல்லாமல் உளுந்த வடை செய்யும் முறையை ஏர் ஃபிரையர் மூலம் செய்யலாம். உளுத்தம் பருப்பை நைசாக அரைத்து, அரிசி மாவு, மிளகு, உப்பு சேர்த்து பிசைந்து, வடை வடிவில் போட்டு 205 டிகிரி செல்சியசில் 16-18 நிமிடங்கள் வைத்தால் சுடச்சுட டேஸ்டான வடை தயார். ஹெல்தியான ஸ்நாக்ஸ் விரும்புவோருக்கு இது உதவும்.
எண்ணெய் இல்லாமல் உளுந்த வடை: ஏர் ஃபிரையர் டெக்னிக்
Source: Asianet News Tamil