செவிலியர் போராட்டம்: கைது நடவடிக்கைக்கு கீதா ஜீவன் கண்டனம்

செவிலியர் போராட்டம்: கைது நடவடிக்கைக்கு கீதா ஜீவன் கண்டனம்

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம் உறுதி செய்யப்படும் என த.வெ.க வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட செவிலியர்களை விடுதலை செய்து அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

Source: Kalaignar Seithigal

More in Top Stories

Read the live feed on ZapIndies