ஐபோன் புகைப்படத் தரத்தை மேம்படுத்த 7 கேமரா அமைப்புகள்

ஐபோன் புகைப்படத் தரத்தை மேம்படுத்த 7 கேமரா அமைப்புகள்

ஐபோனின் கேமரா திறனை முழுமையாகப் பயன்படுத்த பயனர்கள் பலர் தவறுகின்றனர். எக்ஸ்போஷர் கட்டுப்பாடு, கிரிட் அமைப்பு, AE/AF லாக், போர்ட்ரெய்ட் மோடு, ஆப்பிள் ப்ரோரா மற்றும் 48MP படப்பிடிப்பு உள்ளிட்ட ஏழு எளிய அமைப்புகள் மூலம் புகைப்படங்களை கணிசமாக மேம்படுத்தலாம். இவை தொழில்முறை தரமான படங்களை எடுக்க உதவுகின்றன.

Source: Asianet News Tamil

More in Technology

Read the live feed on ZapIndies