மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அமைதி

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அமைதி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. கடந்த பொதுத்தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் இடைத்தேர்தல் அவசியமானது.

Source: Dinakaran

More in Politics

Read the live feed on ZapIndies