கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் நல்லுறவை பேண விரும்புவதாகவும், எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை 2027 பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கச்சத்தீவு விவகாரம்: தலையிட மறுக்கும் மத்திய அரசு
Source: OneIndia Tamil