மத்திய மந்திரி சபையை மாற்றியமைக்க மோடி முடிவு

மத்திய மந்திரி சபையை மாற்றியமைக்க மோடி முடிவு

இம்மாத இறுதியில், அக்டோபர் 25-க்குப் பிறகு, மத்திய மந்திரி சபையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி காலத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரவ்நீத் சிங் பிட்டு, ஜார்ஜ் குரியன் ஆகிய இணை மந்திரிகளுக்கு எம்.பி. பதவி நிறைவடைந்த நிலையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Source: Daily Thanthi

More in Politics

Read the live feed on ZapIndies