இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் 'ரேனிகுண்டா 2' படத்தின் இரண்டாவது பாடலான 'மச்சகல்லி' வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் இதை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். குருஅய்யாதுரை, கவிதா கோபி இணைந்து பாடியுள்ளனர். ஜானி, ஷாலி நிவேகாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 4ஆம் தேதி வெளியானது.
ரேனிகுண்டா 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
Source: Maalaimalar