தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கவர்களில் இந்தி அச்சு: சர்ச்சை

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மாத்திரை கவர்களில் இந்தி அச்சு: சர்ச்சை

கோவை மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அச்சிடப்பட்டுள்ளது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக அரசு நிறுவனங்களிலேயே இந்தி பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது மறைமுக இந்தி திணிப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: The Economic Times Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies