2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வடகொரியாவின் ரி சாங் கம் பெண்கள் 49 கிலோ பளுதூக்குதலில் மூன்று உலக சாதனைகளுடன் தங்கம் வென்றார். இதே போட்டியில் ஆப்கானிஸ்தானின் ஃபரிபா ஹாஷிமி மகளிர் சாலை சைக்கிள் பந்தயத்தில் வெள்ளி வென்றார். தலிபான் ஆட்சிக்குப் பின் பெண்களின் விளையாட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், 2002க்குப் பின் பதக்கம் வெல்லும் முதல் ஆப்கான் வீராங்கனை என்ற பெருமையை ஹாஷிமி பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டில் இரு வீராங்கனைகள் வரலாற்று சாதனை
Source: Kalki Online