விவோ நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ் ஃபோல்டு 6-ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகம் கொண்ட ஒரே வேரியண்ட் ₹2,19,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. இது 6,900mAh பேட்டரி, 200 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 80W வயர்டு சார்ஜிங் வசதிகளைக் கொண்டுள்ளது. அக்டோபர் 13 முதல் பொது விற்பனை தொடங்குகிறது.
விவோ எக்ஸ் ஃபோல்டு 6 இந்தியாவில் அறிமுகம்: விலை ₹2,19,999
Source: Asianet News Tamil