நிதி முறைகேடு புகாரில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சே (73) கொழும்புவில் கைது செய்யப்பட்டார். சிரிலிய சவியா அறக்கட்டளை மூலம் சிடி ஸ்கேன் கருவிக்காக திரட்டப்பட்ட 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்டோபர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தவின் மனைவி சிராந்தி கைது
Source: Maalaimalar