பாலியல் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்த அபிஷேக் போரல் செப்டம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை கல்யாணியில் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். முகமது ஷமி, ஆகாஷ் தீப், முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியான அபிஷேக் போரல் பெங்கால் ரஞ்சி அணியில்
Source: news18.com