இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் அவருக்கு ஏற்பட்டுள்ள மோதல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் பதவி மாற்றத்திற்குப் பின்னால் இருவருக்கும் இடையே நீண்டகால பனிப்போர் இருந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. இது அணியில் இரு பிரிவுகளை உருவாக்கி அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய மகளிர் அணியில் மந்தனா – ஹர்மன்பிரீத் இடையே விரிசல்?
Source: myKhel tamil