சைபர் கும்பல் குறிவைப்பு: புதிய காவல் அதிகாரிகளுக்கு சைலேந்திர பாபு அறிவுரை

சைபர் கும்பல் குறிவைப்பு: புதிய காவல் அதிகாரிகளுக்கு சைலேந்திர பாபு அறிவுரை

தமிழ்நாட்டில் போன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,800 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். சென்னை ஊனமாஞ்சேரியில் 25 துணைக் காவல் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய அவர், மாறிவரும் சைபர் குற்றங்களை கற்குமாறு அறிவுறுத்தினார். பொருளாதார வளர்ச்சியால் தமிழகம் குறிவைக்கப்படுவதாகவும், உடற்பயிற்சியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Source: Samayam Tamil

More in Crime

Read the live feed on ZapIndies