சவுதி விமான நிலையங்கள் மீது ஹூதி தாக்குதல்: 3 பேர் பலி

சவுதி விமான நிலையங்கள் மீது ஹூதி தாக்குதல்: 3 பேர் பலி

சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அபா விமான நிலையங்களை குறிவைத்து ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்; 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றுள்ளனர்; சவுதி வான்வழிப் பாதுகாப்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies