பிரபல பள்ளிகளில் வீவக வீடு வசிப்போர் பங்கு குறைவு

பிரபல பள்ளிகளில் வீவக வீடு வசிப்போர் பங்கு குறைவு

தொடக்கநிலை 1 பதிவின் 2சி கட்டத்தில் பிரபலமான 12 பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களில் ஆறில் ஒருவருக்கும் குறைவானோரே வீவக வீடுகளில் வசிப்பவர்கள் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2027 பதிவில் 2சி கட்டத்தில் 60 இடங்கள் ஒதுக்கப்படும்; அவை பள்ளிக்கு 2 கிமீ உள்ளேயும் வெளியேயும் வசிப்போருக்கு என இரு பிரிவாகப் பிரிக்கப்படும். இது பல்வேறு பின்னணியினருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் செய்யப்படுகிறது.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies