இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், தொடர்கள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், தொடர்கள்

நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ, சோனிலைவ், ஈடிவி வின் உள்ளிட்ட தளங்களில் இந்த வாரம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் புதிய படங்களும் தொடர்களும் வெளியாகின்றன. சூரி நடித்த 'மந்தாடி', பார்வதியின் 'பிரதம திருஷ்டியா குற்றக்காரன்', பிருத்விராஜின் 'கலீஃபா: தி ரூலர்' உள்ளிட்டவை அக்டோபர் 8, 9 தேதிகளில் காட்சிக்கு வருகின்றன.

Source: News18 Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies