முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, டி, இ, கே மற்றும் ஆறு பி வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், துத்தநாகம், ஃபோலேட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளைக்கருவில் புரதம் மட்டுமே உள்ளது. கொலஸ்ட்ரால் அச்சத்தில் மஞ்சள் கருவை தூக்கி எறிவது பாதி ஊட்டச்சத்தை இழக்கச் செய்யும். எனவே, நான்கு வெள்ளைக்கருவுக்கு பதிலாக இரண்டு முழு முட்டைகளை சாப்பிடுவது சிறந்தது.
முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது ஊட்டச்சத்து இழப்பு
Source: Asianet News Tamil