தென் ஆப்பிரிக்க டி20 லீக் எஸ்ஏ20 ஏலத்தில் கீரன் பொல்லார்டை ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 1.5 மில்லியன் ரான்ட் (சுமார் 87 லட்சம்) தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்ந்த அவர், 2010 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் நடந்த போட்டிக்குப் பின் மும்பைக்கு வந்திருந்தார். 16 ஆண்டுகள் கழித்து சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
எஸ்ஏ20 ஏலத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கீரன் பொல்லார்ட்
Source: myKhel tamil