இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, காலியிடத்திற்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. அந்தப் பதிவுக்கு ரவீந்திர ஜடேஜா, விண்ணப்பிக்கும் முறையைக் கேட்டு சிரிப்பு எமோஜியுடன் பதிலளித்தார். மூத்த வீரர்களை ஓரங்கட்டிய அகர்கரின் நடவடிக்கைகளுக்கு எதிரான நீண்டகால குமுறலையே இது வெளிப்படுத்தியுள்ளது.
அஜித் அகர்கர் விலகல்: ஜடேஜாவின் நக்கல் பதிவு பரபரப்பு
Source: myKhel tamil