தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது; அடுத்த இரு நாட்களுக்கும் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
Source: ABP Nadu