2026 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தை உருவாக்கிய பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவின் பனிப்பாறைகளைப் பயன்படுத்தி உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டறியும் முறையை அவர் முன்மொழிந்தார். இது நியூட்ரினோ வானியல் என்ற புதிய துறைக்கு வழிவகுத்தது.
இயற்பியல் நோபல் பரிசு பிரான்சிஸ் ஹால்சனுக்கு
Source: Zee Tamil News