கிரெடிட் கார்டு கடனை ஒரு நாள் தாமதமாகச் செலுத்தினாலும் அபராதம், வட்டி, ஜிஎஸ்டி சேர்ந்து சுமார் ₹2,500 வரை இழக்க நேரிடும். ₹1 லட்சம் கடன், 24% வட்டி எனக் கணக்கிட்டால், தாமதக் கட்டணம் ₹1,000, வட்டி ₹1,118.6, 18% ஜிஎஸ்டி ₹381.35 என மொத்தம் ₹2,499.95 ஆகும். ஒரு நாள் தாமதம் சிபில் மதிப்பெண்ணை பாதிக்காது; ஆனால் அடிக்கடி நடந்தால் வங்கியின் உள் தணிக்கையில் கடன் அபாயகரமாகக் கருதப்படலாம்.
கிரெடிட் கார்டு கடன் ஒரு நாள் தாமதம்: ₹2,500 வரை இழப்பு
Source: Kalki Online