அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேப் காட் பகுதியில் இரண்டு தலைகள் கொண்ட அரிய ஆமைக் குட்டி மீட்கப்பட்டுள்ளது. 5.2 கிராம் எடையுள்ள இது, பைசெபாலி எனப்படும் அரிய மரபணு குறைபாட்டால் பிறந்தது. கேப் வைல்ட்லைஃப் சென்டருக்கு ஆறு ஆண்டுகளில் வந்த மூன்றாவது இத்தகைய ஆமை இதுவாகும். தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ள இதன் இரு தலைகளும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை.
மாசசூசெட்ஸில் இரட்டைத் தலை ஆமை கண்டுபிடிப்பு
Source: Kalki Online