ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடி சீர்திருத்தங்கள்: கைது அதிகாரம் ரத்து

ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடி சீர்திருத்தங்கள்: கைது அதிகாரம் ரத்து

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் இரண்டாம் கட்டமாக, அதிகாரிகளின் கைது அதிகாரம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் நடவடிக்கை வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டு, பொதுவான அபராதம் ரூ.25,000-லிருந்து ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டது. ரீஃபண்ட் ஒப்புகைக் காலம் 15-லிருந்து 10 நாட்களாகக் குறைந்து, 90% தொகை 3 வேலை நாட்களில் வழங்கப்படும். வரிகளில் எந்த மாற்றமும் இல்லை.

Source: Samayam Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies