NPCIL-ல் CA அல்லது CMA இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிராக்டிக்கல் டிரெயினிங் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்படும்; தங்குமிடம் இல்லாதவர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 என மொத்தம் ரூ.25,000 வரை கிடைக்கும். 18 முதல் 56 வயதுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, ஆன்லைன் நேர்காணல் நடைபெறும்.
NPCIL-ல் CA, CMA மாணவர்களுக்கு பயிற்சி: மாதம் ரூ.25,000 உதவித்தொகை
Source: Zee Tamil News