வங்கதேசத்தைச் சேர்ந்த 35 வயது பிச்சைக்காரர் மோரு மியா, 21 மனைவிகளுடன் ஒரே குடிசையில் வாழ்ந்து வருகிறார். மனைவிகளின் பெயர்களில் எட்டு பேர் பெயர்களை மட்டுமே நினைவில் வைத்துள்ளதாகவும், தானாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும், பெண்களே தன்னை நாடி வந்து திருமணம் செய்யக் கேட்டதாகவும் அவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். பிச்சை எடுக்கும்போது ஒவ்வொரு நாளும் ஒரு மனைவியை அழைத்துச் செல்வது அவரது வழக்கம்.
21 மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர்: வங்கதேசத்தில் வைரல்
Source: Zee Tamil News