ஹவுதி அமைப்பு பாகிஸ்தானுக்கு ஆதரவு: இந்தியாவில் அதிர்ச்சி

ஹவுதி அமைப்பு பாகிஸ்தானுக்கு ஆதரவு: இந்தியாவில் அதிர்ச்சி

ஏமனின் ஹவுதி அமைப்பின் உயர் தலைவர் அப்துல் வாஹித் அபு ராஸ், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கே ஆதரவு என அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான், துருக்கி ஆகியோர் சிக்க வைக்கப்படக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஹவுதி இலக்குகள் மீது சவுதி அரேபியாவின் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது; இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

Source: Puthiya Thalaimurai

More in Top Stories

Read the live feed on ZapIndies