நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம்: நாகப்பட்டினத்தில் 3 நாள் முகாம்

நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம்: நாகப்பட்டினத்தில் 3 நாள் முகாம்

கிராமப்புற மக்களுக்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்திய நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரும் 14 முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் செயல்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்து, 'Mobile Van' என்பதை தேர்வு செய்து, 15 நிமிடங்களுக்கு முன்பாக ஆவணங்களுடன் வர வேண்டும். இதனால் தொலைதூர கிராம மக்கள் தங்கள் மாவட்டத்திலேயே பாஸ்போர்ட் சேவைகளைப் பெறலாம்.

Source: Kalki Online

More in Top Stories

Read the live feed on ZapIndies