பாரதம் முழுவதும் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பள்ளூரில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலில், மந்திரக்காளியை விடுவித்த வாராஹி அம்மன் எம பயம் நீக்கும் வரப்பிரசாதியாக அருள்கிறாள். சென்னை மயிலாப்பூர், ஆலந்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சப்த மாதர்களில் ஒருவராக வாராஹி வழிபடப்படுகிறாள்; விசேஷ தினங்களில் அபிஷேக அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.
வாராஹி அம்மன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்
Source: Dinakaran