ஸ்டார்லிங்க் உரிமம்: அம்பானி மீது மஸ்க் குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் உரிமம்: அம்பானி மீது மஸ்க் குற்றச்சாட்டு

165 நாடுகளில் அனுமதி பெற்றும் இந்தியாவில் ஸ்டார்லிங்கிற்கு 5 ஆண்டுகளாக உரிமம் மறுக்கப்படுவதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களே காரணம் எனக் கூறி, முகேஷ் அம்பானியை நேரடியாகக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். இந்திய அரசு மறுத்துள்ளது; ஸ்டார்லிங், ஜியோ சாட்காம், ஒன்வெப் ஆகிய மூன்றும் ஒரே ஒழுங்குமுறை நடைமுறையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Source: Asianet News Tamil

More in Technology

Read the live feed on ZapIndies