AI வேலைகளை முழுமையாக அழிக்காது, ஆனால் வேலை செய்யும் முறையை பெரிதும் மாற்றும் என்று முன்னாள் Salesforce-Meta நிர்வாகி கிளாரா ஷிஹ் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் AI உருவாக்குபவர்கள், AI-ஐ பயன்படுத்தி வேலை செய்பவர்கள், AI-ஆல் நிர்வகிக்கப்படுபவர்கள் என மூன்று பிரிவுகள் இருக்கும். புதிய பட்டதாரிகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும், தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை கற்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
AI காலத்தில் மிஞ்சும் மூன்று வகை வேலைகள்: நிபுணர் கணிப்பு
Source: malaimurasu.com