அமெரிக்க PERM திட்டத்தில் இருந்து இந்திய ஐடி நிறுவனங்கள் இடைநீக்கம்

அமெரிக்க PERM திட்டத்தில் இருந்து இந்திய ஐடி நிறுவனங்கள் இடைநீக்கம்

அமெரிக்காவின் PERM தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் இருந்து டாடா, இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட எட்டு நிறுவனங்களை டிரம்ப் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் மூலம் கிரீன் கார்டு பெற முயலும் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களின் நிரந்தர குடியுரிமை பாதை தாமதமாகும். ஏற்கனவே உள்ள H-1B விசாக்கள் ரத்தாகாது என்றாலும், நிரந்தர குடியேற்றத் திட்டங்களுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies