காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ, HCL, கேப்ஜெமினி, மைக்ரோசாஃப்ட், அடோப் ஆகிய எட்டு ஐடி நிறுவனங்களை அமெரிக்கா PERM திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது, நிலுவையில் உள்ளவை ரத்தாகும் என தொழிலாளர் துறை அதிகாரி கீத் சோண்டர்லிங் தெரிவித்தார். தற்போதைய H-1B விசாக்கள் பாதிக்கப்படாது; ஆனால் கிரீன் கார்டு செயல்முறை முடங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் 8 ஐடி நிறுவனங்களுக்கு PERM தடை: இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பா?
Source: Zee Tamil News