திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 9 மாதங்களில் மொத்தம் ரூ.1,129 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.126.41 கோடி வசூலாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை வந்துள்ளது. அக்டோபர் நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வருவாய் மேலும் அதிகரிக்கும் என தேவஸ்தானம் எதிர்பார்க்கிறது.
திருப்பதி கோவிலில் 9 மாதங்களில் ரூ.1,129 கோடி உண்டியல் காணிக்கை
Source: Zee Tamil News