ஸ்டார்லிங் இணைய சேவைக்கு இந்தியா அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக எலான் மஸ்க் மத்திய அரசு மற்றும் முகேஷ் அம்பானி மீது விமர்சனம் வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த நடிகரும் ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன், எந்த ஒரு கோடீஸ்வரரும் நாட்டின் கொள்கைகளை தீர்மானிக்கும் அதிகாரம் கொள்ளக் கூடாது என்று கூறினார். செயற்கைக்கோள் இணையச் சேவை மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றும், இந்தியாவின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளில் சமரசம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்டார்லிங் விவகாரம்: எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசன் பதிலடி
Source: OneIndia Tamil