மலேசியா 2027க்கு 459.8 பில்லியன் ரிங்கிட் வரவுசெலவுத் திட்டம்

மலேசியா 2027க்கு 459.8 பில்லியன் ரிங்கிட் வரவுசெலவுத் திட்டம்

மலேசிய அரசு 2027 நிதியாண்டிற்கு 459.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மிதமான விரிவாக்க வரவுசெலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. எரிபொருள் மானியச் செலவு உயர்ந்ததால் 2026 பற்றாக்குறை இலக்கு 3.6 விழுக்காடாக உயர்த்தப்பட்டது; 2027ல் அது 3.3 விழுக்காடாகக் குறையும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்தார். பொருளியல் 4.2 முதல் 5.2 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Source: Tamil Murasu

More in Business & Finance

Read the live feed on ZapIndies