2026-27 வரி ஆண்டு முதல் பி.எஃப். பணம் எடுக்கும்போது டிடிஎஸ் தவிர்க்க படிவம் 15ஜி, 15எச்-க்கு பதிலாக புதிய படிவம் 121 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் 2025-ன் பிரிவு 393(6)-ன் கீழ் இந்த நடைமுறை செயல்படுகிறது. இபிஎஃப்ஓ அலுவலகங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. படிவம் சமர்ப்பித்தால் பி.எஃப். பணம் தானாக வரிவிலக்கு பெறும் என்று கருதக்கூடாது; வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இதைப் பயன்படுத்த முடியாது.
பி.எஃப். பணம் எடுப்போருக்கு புதிய படிவம் 121 அறிமுகம்
Source: Asianet News Tamil