நாமக்கல்லில் மனைவியின் சகோதரிகளை AI மூலம் ஆபாசமாக்கிய கணவன் கைது

நாமக்கல்லில் மனைவியின் சகோதரிகளை AI மூலம் ஆபாசமாக்கிய கணவன் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், மனைவியின் அக்காள் மற்றும் தங்கையின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்ததாகக் கூறப்படும் 35 வயது இளங்கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மேனகா அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, லேப்டாப் மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

Source: malaimurasu.com

More in Crime

Read the live feed on ZapIndies