ஈரோடு மாவட்டத்தை நடுங்கவைத்த தாதா ஸ்டீல் ரவி, உண்மையில் ரவிச்சந்திரன் என்பவர். இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், கொலை உள்ளிட்ட சுமார் 40 வழக்குகளில் தொடர்புடையவர். தம்பா எனும் தாதாவின் கூலிக்குழுவில் இணைந்து வளர்ந்த அவர், பின்னர் தம்பாவை சென்னையில் கொலை செய்து வலுவான தாதாவாக உயர்ந்தார். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி நில மோசடிகளில் ஈடுபட்டார்.
ஸ்டீல் ரவி: ஈரோட்டை நடுங்கவைத்த தாதாவின் வீழ்ச்சி
Source: Kumudam