பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது வரி பிடிக்காமல் இருக்க, பழைய படிவம் 15ஜி மற்றும் 15எச் ஆகியவை ஏப்ரல் 1, 2026 முதல் செல்லாது என ஈபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக புதிய படிவம் 121-ஐ மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவம், அந்த ஆண்டில் மொத்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையில் மட்டுமே டிடிஎஸ் விலக்கு பெற உதவும். செல்லுபடியாகும் பான் கார்டு கட்டாயம். ஆன்லைனில் தனித்துவ ஐடி மற்றும் இ-சைன் வசதியும் அளிக்கப்படுகிறது.
பிஎஃப் வரி விலக்குக்கு புதிய படிவம் 121: ஏப்ரல் 2026 முதல் அமல்
Source: The Economic Times Tamil