அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து டீசல் விநியோகம் பெற டிரம்ப் ஒப்பந்தம் செய்துள்ளார். ரஷ்ய எரிபொருள் ஏற்றுமதி மீதான தடைகளில் தற்காலிக தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 3 லட்சம் டன்னுக்கும் அதிகமான டீசல் வழங்கப்படும்; நவம்பரில் 5 லட்சம் டன், பின்னர் 10 லட்சம் டன் வழங்கப்படும். மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதே விலையேற்றத்துக்கு முக்கிய காரணம்.
டீசல் விலை குறைக்க ரஷ்யாவுடன் டிரம்ப் ஒப்பந்தம்
Source: malaimurasu.com