தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமக துணை முதல்வர் பதவியை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சௌமியா அன்புமணிக்கு அப்பதவி அளித்தால் அமைச்சரவையில் இணைய தயார் என அன்புமணி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு விஜய் விருப்பம் தெரிவிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமகவுக்கு நான்கு எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறக்கூடும் என்ற காரணத்தால் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
பாமகவுக்கு துணை முதல்வர் பதவி: விஜய் யோசனை
Source: Webdunia Tamil