சென்னை வந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மதிய விருந்து உண்டார். பின்னர் இருவரும் ஒரே காரில் பாலவாக்கத்தில் உள்ள தோனி பங்குதாரரான கபேவுக்குச் சென்று காபி அருந்தி உரையாடினர். தவெக தலைமையிலான கூட்டணி அமைந்த பிறகு இருவரும் முதன்முறையாக சந்தித்துக்கொண்டனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி - முதல்வர் விஜய் சந்திப்பு: தோனி கபேவில் காபி, வீட்டில் தனி ஆலோசனை
Source: Zee Tamil News