தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து 12 மணி நேரமாக எங்கு வைத்துள்ளனர் எனத் தகவல் இல்லை என கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அபிஜித் தீப்கே உள்ளிட்டோரை கடத்தியதாக சிஜேபி குற்றச்சாட்டு
Source: OneIndia Tamil