2026 பொதுத்தேர்தலில் திமுகவை மக்கள் தோற்கடித்ததாகவும், அதனுடன் கூட்டணி வைத்ததால் தாங்களும் தோற்றதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார். தோல்விக்குப் பின் எஸ்ஐஆர் மீது திமுக பழிபோடுவது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியால் தோல்வி: மாணிக்கம் தாகூர்
Source: Dinamalar