தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக விஜய், பிரதமர் மோடியுடன் இன்று சில அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். போரூர்-பூந்தமல்லி மெட்ரோ பயணம் மற்றும் ரூ.13,000 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக மேடையேறுவர். கோயில் தரிசனம், ஐஐடி மெட்ராஸ் பார்வை, தனியார் பள்ளி பொன்விழா ஆகியவற்றில் விஜய் பங்கேற்கவில்லை.
முதல்முறையாக விஜய்-மோடி இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
Source: ABP Nadu