டெல்லியில் பினராயி விஜயன் போலீஸ் தடுப்பு

டெல்லியில் பினராயி விஜயன் போலீஸ் தடுப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வந்த கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை டெல்லி போலீசார் சனிக்கிழமை காலை கேரள இல்லம் அருகே தடுத்து வைத்தனர். காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்த இந்தப் போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்ததுடன், ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பைக் கடுமையாக்கினர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.

Source: malaimurasu.com

More in Politics

Read the live feed on ZapIndies