ரியாத் விமானநிலையத் தாக்குதலில் 12 பேர் பலி

ரியாத் விமானநிலையத் தாக்குதலில் 12 பேர் பலி

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலிட் விமான நிலையத்தில் ஹூதி போராளிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து, 309 பேர் காயமடைந்தனர். பலியானோரில் சவூதி, பங்களாதேஷ், அமெரிக்க, ஜோர்தான், பாலஸ்தீன, சிரியா, சூடான், எகிப்து நாட்டவர்கள் அடங்குவர். விமான நிலையச் செயல்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சவூதி தலைமையிலான ராணுவக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளது.

Source: Tamil Murasu

More in Top Stories

Read the live feed on ZapIndies